பாலஸ்தீனியர்களை வெளியேற்றி கனடாவில் குடியேற்றிவிட்டு தனது தேசத்தை விஸ்தரிக்க நினைக்கிறதா இஸ்ரேல்.?

காசா பகுதியிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் யோசனை குறித்து கனேடிய அரசியல்வாதிகள் பின்னடித்து வருகின்றனர். காசாவிலிருந்து வெளியேற்றப்படும் சிலரை கனடாவுக்கு அனுப்பலாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கூறியதன்…