Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் கட்டுக்கரை அணை சேதமடையும் அபாயம்-பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்துள்ளமையினால், குளத்தின் வான் பகுதி சேதமடையும் அபாயம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பரப்புக்கடந்தான் மற்றும் அடம்பன் ஆகிய பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு கருதி உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது

முந்தைய செய்தி T20 முத்தரப்பு தொடரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்!
அடுத்த செய்தி யாழில். பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை!(video இணைப்பு )

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொழும்பில் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்ப்பு!

செப்டம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

அக்டோபர் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

துமிந்த திஸாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?