தோற்றம்

ஜூலை 1, 1970

மரண அறிவித்தல்

மறைவு

ஜூலை 28, 2026

வயது: 56
பிறப்பிடம்: sri lanka
வதிவிடம்: Montreal
தனராஜன் துரைசாமி அவர்கள் 28 ஜூலை 2026, செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை  எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

*இறுதி அஞ்சலியும், ஆராதனையும்*

*சனிக்கிழமை (Saturday)*
மாலை 4:00 மணி – இரவு 9:00 மணி வரை
பார்வைக்காக (Viewing)

தொடர்புகளுக்கு

தாய்ச்செல்விமனைவி 514-515-****
கோமதி சகோதரி 514-758-****

தகவல்:

Family