Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

நூரன் ரெசாயி தொடர்பில் மொன்றியல் காவல்துறை அதிரடி சோதனை

பிப்ரவரி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லோங்குவேல் (Longueuil) காவல்துறையினரால் 15 வயது சிறுவன் நூரன் ரெசாயி (Nooran Rezayi) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மொன்றியால் காவல்துறை (SPVM) இன்று அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.

இந்தக் கொலைச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது.

தென் கரைப் பகுதிகளில் உள்ள ஐந்து நகரங்களில் மொத்தம் 9 இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிராஸார்ட் (Brossard), லோங்குவேல், செயின்ட்-பிலிப் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் குறித்து குற்றவியல் ரீதியாக விசாரிப்பதே மொன்றியால் காவல்துறையின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் கொல்லப்பட்டது குறித்து கியூபெக்கின் சுயாதீன புலனாய்வுப் பிரிவு (BEI) ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், மொன்றியால் காவல்துறை இந்தத் தனியான குற்றவியல் விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் போக்குவரத்து நிறுவனம் (STM) விடுத்துள்ள அறிவிப்பு
அடுத்த செய்தி ‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஜூலை 1, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

செப்டம்பர் 24, 2026
கியூபெக்

மொன்றியலில் 31 வயதுப் பெண்ணொருவர் உயிரிழப்பு

ஜனவரி 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து “மார்வா ரிஸ்கியை” நீக்கினார் பாப்லோ ரோட்ரிக்ஸ்!

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?