Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

பிப்ரவரி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் பணியாற்றிய சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தின் புதிய மதச்சார்பின்மை சட்டமான ‘மசோதா 94’ (Bill 94) நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே, இந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதச் சின்னங்கள் தடைச் சட்டத்தை (Bill 21) விரிவுபடுத்தி, கடந்த ஆண்டு கியூபெக் அரசு ‘மசோதா 94’- எனப்படும் சட்டத்தை உருவாக்கியது. இந்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமை காரணமாக, மொன்றியல் அருகே உள்ள ‘Mille-Îles’ கல்வி மண்டலத்தில் மட்டும் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தாம் வகித்துவந்த பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

அத்துடன், லவால் பகுதியில் சுமார் 40 ஊழியர்கள் சம்பளம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நூரன் ரெசாயி தொடர்பில் மொன்றியல் காவல்துறை அதிரடி சோதனை
அடுத்த செய்தி தபால் மூலம் கையெழுத்து அனுப்பி வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தும் பிரதமர் கார்னி

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் மைதானத்தைப் புதுப்பிக்க 500 மில்லியன் டொலர் நிதி கோரிக்கை.

ஜூன் 5, 2026

ஒன்டாரியோவில் பணிபுரிய அனுமதி கோரும் கியூபெக் மருத்துவர்கள்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?