Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒன்றாரியோ வரவு செலவுத் திட்டம் 15ம் திகதி சமர்ப்பிப்பு

மே 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்றாரியோ மாகாண வரவு செலவுத் திட்டம் எதிர்வரும்
15ம் திகதியன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மாகாண நிதியமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி (Peter Bethlenfalvy) உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கிடையில்
ஒன்றாரியோவை பாதுகாக்க வேண்டிய அனைத்தையும் அரசு செய்யத் தயார் என தெரிவித்தார்.

வர்த்தக சுதந்திரத்தை நாடு முழுவதும் உருவாக்கும் திட்டமொன்று தேவை என மே 15 அன்று, அந்த திட்டத்தை மாகாண வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு எதிராக $22 பில்லியன் மதிப்பிலான கட்டமைப்புத் திட்ட முதலீட்டை மேற்கொள்வதாக மாகாண முதல்வர் டக் போர்ட் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா மீது அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்ததன் பின்னர் சமர்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் பாடசாலைகளில் தொலைபேசி பயன்பாட்டுக்குத் தடை
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 மே 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லிபரல் கட்சியின் உறுப்பினர் பலம் 171 ஆக உயர்வு

டிசம்பர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நாளை முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடியர்களை வரவேற்கும் அமெரிக்க நகரம்!

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?