Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் மூலம் கையெழுத்து அனுப்பி வைப்பு

பிப்ரவரி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA)மற்றும் வரவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) ஆகியவற்றை நிறுத்துமாறு யாழ் பல்கலைக்கழக முன்றலில் தபால் மூலம் அனுப்புவதற்கான கையெழுத்துகளை பெற்றுக்கொள்ளும் போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக வரவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைபை நீக்கக் கோரி நீதி அமைச்சுக்கு தபால் மூலம் அனுப்புவதற்காக கையெழுத்து இடப்பட்டது.

முந்தைய செய்தி ‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)
அடுத்த செய்தி காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தகுதி

நவம்பர் 10, 2025
இலங்கை

சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகிறது நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா! (VIDEO இணைப்பு )

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?