Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் போக்குவரத்து நிறுவனம் (STM) விடுத்துள்ள அறிவிப்பு

பிப்ரவரி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரப் பேருந்துகளின் மின்சாரப் பலகைகளில் (Electronic Displays) புகழ்பெற்ற “Go Habs Go!” என்ற வாசகம் அடுத்த மாதம் முதல் மீண்டும் இடம்பெறும் என மொன்றியல் போக்குவரத்து நிறுவனம் (STM) அறிவித்துள்ளது.

சுமார் ஒரு ஆண்டாக நீடித்து வந்த ‘மொழிச் சர்ச்சை’ முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கியூபெக் மொழிக் கண்காணிப்பு அமைப்பான ‘OQLF’, பேருந்துகளில் உள்ள “Go” என்ற ஆங்கிலச் சொல்லை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “Allez” என்ற பிரெஞ்சுச் சொல்லைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த மாற்றத்திற்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

“Go Habs Go!” என்பது கியூபெக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும், இதனை ஆங்கிலமாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும் கியூபெக் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மொழிக் கண்காணிப்பு அமைப்பு தனது தடையைத் திரும்பப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 20வது ஆண்டு நிறைவை  கொண்டாடிய  ‘கியூபெக் சொலிடேர்’ கட்சி
அடுத்த செய்தி நூரன் ரெசாயி தொடர்பில் மொன்றியல் காவல்துறை அதிரடி சோதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி 5, 2026
கியூபெக்

உற்பத்தி திறனை இருமடங்காக அதிகரிக்கும் பாம்பார்டியர் நிறுவனம்

ஜனவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
கியூபெக்

மொன்றியல் நகர வீதிவிபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?