Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கண்டறியப்பட்ட பழைமையான பெரு நாட்டு கிண்ணம் 

ஆகஸ்ட் 18, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள ஏல விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான ’பெரு நாட்டு’ கிண்ணம் ஒன்று கண்டறியப்பட்டு, மீண்டும் அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பண்டைய ‘நாஸ்கா’ (Nasca) கலாசாரத்தைச் சேர்ந்த இந்த பழங்கால கிண்ணம், கனேடிய பொலிஸ் துறையின் (RCMP) தலையீட்டினால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த கிண்ணம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக்கருதி, கனடாவில் உள்ள பெரு நாட்டு தூதரகம், கனடிய வெளியுறவுத் துறை மூலம் அதனைத் திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்தது.

யுனெஸ்கோவின் 1970-ஆம் ஆண்டு கலாச்சாரச் சொத்துக்கள் கடத்தலைத் தடுக்கும் உடன்படிக்கையின் கீழ், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பழைமையான கிண்ணத்தை விற்பனைக்கு வைத்திருந்த மொன்றியலைச் சேர்ந்த நபர், இதனைத் தனது முன்னோர்களிடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!
அடுத்த செய்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
கனடாமுதன்மை செய்தி

நிரந்தர குடியுரிமையை வழங்கும் கனடா

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஜூலை 20, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் பதிவான ஐந்தாவது தட்டம்மை (Measles) நோய் பாதிப்பு

ஆகஸ்ட் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?