Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை

ஜூன் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையமான ARTM (Autorité régionale de transport métropolitain), 2026-2027 நிதியாண்டுக்கான புதிய கட்டண அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்துச் சேவை வலையமைப்புகளின் கட்டணங்கள் சராசரியாக 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த கட்டண மாற்றத்தால், வழக்கமான மாதாந்திர பாஸ் கட்டணம் 5.50 டொலர்களாலும், சலுகை விலையிலான மாதாந்திர பாஸ் கட்டணம் 3.25 டொலர்களாலும் அதிகரிக்கின்றன.

அதேவேளை, எப்போதாவது பயணிக்கும் பயணிகளுக்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒற்றைப் பயணம் (Single-fare) மற்றும் இரண்டு முறை பயணிக்கும் (Two-trip) டிக்கெட் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கட்டண உயர்வு, தினசரி மற்றும் வாராந்திரப் பயணிகளை நேரடியாகப் பாதிக்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி சர்வதேச மனிதக் கடத்தலோடு தொடர்புடைய 31 வயது இளைஞர்
அடுத்த செய்தி 24 சசெக்ஸ் டிரைவை  சீரமைப்பதற்கான நிதித் திரட்டல் பிரசாரம் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
கியூபெக்

கியூபெக்கில் கலப்படம் செய்யப்பட்ட மேப்பிள் சிரப்பினை விற்றுள்ள உற்பத்தியாளர்

ஏப்ரல் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை திரும்பப் பெற உத்தரவு

மே 23, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?