Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

தேர்ட் லிங்க் எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானம்

ஜூன் 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசு, நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வரும் தனது பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டமான ‘

கியூபெக் மாகாண அரசு, நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வரும் தனது பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டமான ‘தேர்ட் லிங்க்’ எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், இத்திட்டத்திற்காக உலகளாவிய கட்டுமான மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்பப் படிவங்களை (International call for interest) கியூபெக் மாகாண அரசு கோரியுள்ளது.

‘தேர்ட் லிங்க்’ எனப்படும் 3வது இணைப்புப் பாதை, கியூபெக் சிட்டியையும் (Quebec City) அதன் தெற்கு கரையில் உள்ள லேவிஸ் (Lévis) நகரத்தையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது.

இந்த ‘தேர்ட் லிங்க்’ திட்டத்திற்கான சர்வதேசத் தொழில்முறை ஆலோசனைகளையும், சந்தை நிபுணத்துவத்தையும் கோரி, கியூபெக் போக்குவரத்து அமைச்சு அதிகாரப்பூர்வ பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டமானது ஒரு பாலம் (Bridge) மற்றும் ஒரு சுரங்கப்பாதையை (Tunnel) உள்ளடக்கியதாக இருக்கும் என்று, போக்குவரத்து அமைச்சர் கிறிஸ்டியன் ஃபிரெஷெட் (Christine Fréchette) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆர்வமுடைய நிறுவனங்கள் இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு
அடுத்த செய்தி பிரதமர் இல்லத்தை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிதி திரட்டும் பிரசாரத்தை முன்னெடுக்க திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலின் செயிண்ட் – லாரன்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு

மே 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கருப்பு ஜூலையின் 43வது ஆண்டை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை.

ஜூலை 23, 2026
கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
முதன்மை செய்திவிசேட செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதம மந்திரி கார்ணி அறிக்கை

மே 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?