Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியல் நகர சிகையலங்கார நிலையத்திற்கு 7,000 டொலர்கள் அபராதம்

பிப்ரவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரத்தில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு (Hair Salon), நீதிமன்றம் சுமார் 7,000 டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவரை ஆண் அல்லது பெண் என, ஏதாவது ஒரு பாலின அடையாளத்தைத் தேர்வு செய்யுமாறு கட்டாயப் படுத்தியமைக்காகவே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, தன்னை ’ஆண் அல்லது பெண் என எந்தவொரு குறிப்பிட்ட பாலின அடையாளத்திற்குள்ளும் அடங்காதவர்’ என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர் ஒருவர், இந்த சிகையலங்கார நிலையத்தில் முடிதிருத்துவதற்காக முன்பதிவு செய்ய முயன்றார்.

அந்த நிலையத்தின் இணையதளத்தில் ஆண்களுக்கான முடி திருத்தம் அல்லதுபெண்களுக்கான முடி திருத்தம்என்ற இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. பாதிக்கப்பட்ட நபர் சிகையலங்கார நிலையத்தைத் தொடர்பு கொண்டு, தான் இந்த இரண்டு பிரிவிலும் வரமாட்டேன் என்று விளக்கியபோதும், அந்த நிலையம் அவருக்குச் சேவை வழங்க மறுத்துவிட்டது.

இது குறித்து கியூபெக் மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவரின் பாலினத்தை வைத்து சேவையைத் தீர்மானிப்பது மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக நாமல் தெரிவாவார் – திஸ்ஸ குட்டியாராச்சி
அடுத்த செய்தி கியூபெக்கில் 7 பில்லியன் டொலர் செலவில் மருத்துவமனை அமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

ஜூன் 26, 2026
கியூபெக்

மொன்றியலுள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரிப்பு

மார்ச் 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

புதிய வேலை ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள STM ஊழியர்கள்

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?