Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையே புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த கசப்பான தொழிற்சங்கப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளதோடு, வைத்தியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தினார்.

ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிகப் பணிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளை வைத்தியர்கள் கைவிட்டுள்ளதாக ‘கியூபெக் விசேட வைத்தியர்கள் கூட்டமைப்பு’ (FMSQ) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சம்பள உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாக ‘கியூபெக்  மாகாண அரசுத் தரப்பினருக்கும் வைத்தியர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது.

வைத்தியர்களின் சம்பளத்தை அவர்களது செயல்திறனுடன் (Performance) இணைப்பதற்கு, ‘கியூபெக்   அரசு முயன்றமை தொடர்பில் வைத்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும், தற்போது முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்
அடுத்த செய்தி புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா கட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் சைமன் ஜோலின்

மே 15, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பு — SPVM தகவல்

பிப்ரவரி 26, 2026
கியூபெக்முதன்மை செய்தி

முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….

ஏப்ரல் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?