Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….

ஏப்ரல் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எயார் கனடா நிறுவனமானது, கியூபெக் நகரத்தில் தனது விமானத் தரையிறங்கல் செயற்பாடுகளை முழுமையாக மின்சார மயம் ஆக்குகின்றது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருட் பயன்பாட்டை முற்றாக நிறுத்தி, விமானத் தரையிறங்கல் செயற்பாடுகளை சுற்றுச்சூழலுக்கு நட்புடைய வகையில் மின்சார மயம் ஆக்குவதை எயார் கனடா நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு நிறைவடைய முன்னர். இந்த இலக்கு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள், தனது விமான செயல்பாடுகளில் 20% கார்பன் உமிழ்வையும் தரைசார் செயல்பாடுகளில் 30% கார்பன் உமிழ்வையும் குறைப்பதற்கான இடைக்கால குறிக்கோள்களையும் எயார் கனடா முன்வைத்துள்ளது.

கியூபெக் நகரில் உள்ள புதுப்பிக்கத்தக்க நீர் மின்சாரம் இத்திட்டத்திற்குத் தகுந்த துணையாக உள்ளது என எயார் கனடா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியான மைக்கேல் ருசோ தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….
அடுத்த செய்தி ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி இன்று ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் வனத்துறை நிறுவனங்களை வெளியேறுமாறு அறிவிப்பு!

மே 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகரிற்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

ஜனவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் காய்ச்சல் பரவும் அபாயம்

நவம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் மார்ச் 1 முதல் நாட்டிற்குள்

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?