Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

Saskatchewan மாகாணத்தில் நீடித்துவந்த ஆசிரியர்களின் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Saskatchewan ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் Saskatchewan மாகாண அரசு ஆகியவற்றுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக Saskatchewan ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் சமந்தா பெக்காட் தெரிவித்தார்.

கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ‘சஸ்காட்சுவான் மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலதிகமாக, ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள்’ என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமந்தா பெக்காட் தெரிவித்தார்.

இந்த கூட்டு ஒப்பந்தம் குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, Saskatchewan மாகாண கல்வி அமைச்சர் Everett Hindley கூறியுள்ளார்.

இப்பிரச்சினையில் தற்போது அடையப்பெற்ற இந்த முடிவை எட்டுவதற்கு பல தரப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான உறுதிப்பாட்டை வழங்கும் இந்த புதிய கூட்டு ஒப்பந்தம் மகிழவளிப்பதாகவும் Saskatchewan மாகாண கல்வி அமைச்சர் Everett Hindley தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மோடி இன்று இலங்கைக்கு விஜயம் !
அடுத்த செய்தி முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த கியூபெக் முதல்வர்

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்கனடா

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

ஜூலை 3, 2026
கனடா

ஒன்டாரியோ மாகாணத்தின் ஹெல்த் கேர் கனெக்ட் மீது குற்றச் சாட்டு!

டிசம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?