Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

உடல் அணியும் கமெராக்கள் தொடர்பாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா பொலிஸ் சேவைகள் திணைக்களமானது, நவம்பர் மாதம் முதல் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடல் அணியும் கமெராக்களை (Body-Worn Cameras) வழங்கத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

பொலிஸ் சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மை (transparency) மற்றும் பொறுப்புக்கூறல் (accountability) ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆரம்பகட்ட முன்னோடித் திட்டத்தின் கீழ், 30 Axon Body 4 கமெராக்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் உயிரிழந்த சோமாலிய-கனடியரான அப்டிரஹ்மான் அப்தியின் (Abdirahman Abdi) மரணம் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இந்த உடல் அணியும் கமெராக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஒட்டாவா பொலிஸ் சேவைகள் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து, இதற்கான நிதி ஒதுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!
அடுத்த செய்தி நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி விடுத்த அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
கனடாமுதன்மை செய்தி

கான்செப்ஷன் பே சவுத் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை

ஆகஸ்ட் 12, 2025
கனடாவிசேட செய்திகள்

கனடா மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என தகவல்!

ஏப்ரல் 16, 2025
கனடா

அமெரிக்கா ஈரான் இடையிலான  புதிய அமைதி உடன்படிக்கையை நேரில் பார்வையிட்ட பிரதமர் மார்க் கார்னி

ஜூன் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?