Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி இன்று ….

ஏப்ரல் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும், சராசரி ஓட்ட விகிதங்களின் அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன

மும்பை இந்தியன்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், சண்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இவ்விரண்டு புள்ளிகளுடன் ஆறாம், ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் 10ம் இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முழுமையாக மின்சார மயமாகும் எயார் கனடா ….
அடுத்த செய்தி கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் ஸ்டாலின் மோடிக்கு அவசர கடிதம் ….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு…

மே 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் உயர் வெப்பநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஏப்ரல் 10, 2026
விளையாட்டு

2026 FIFA உலகக் கோப்பை டிரா நடைமுறையின் விவரங்கள் வெளியீடு!

டிசம்பர் 7, 2025
விளையாட்டு

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாயில்

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?