உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48நாடுகள் பங்கேற்கின்றன.
அத்துடன் இவ்வாண்டில் 2022ம் ஆண்டு கலந்து கொண்ட அணிகளை விட 16 அணிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து பிரிவுகள் பிரிக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மெஸ்ஸியின் அர்ஜெண்டினா குரூப் J-விலும், ரொனால்டோவின் போர்ச்சுகல் குரூப் K-விலும் இடம் பெற்றுள்ளன.

FIFA உலகக் கோப்பை 2026 டிரா நடைமுறையின் விவரங்கள்:
குழு A: ஜெர்மனி/இத்தாலி (வெற்றியாளர்), ஸ்லோவாக்கியா
, வடக்கு அயர்லாந்து, லக்சம்பர்க்.
குழு B: சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஸ்லோவேனியா, கொசோவோ.
குழு C: போர்ச்சுகல்/டென்மார்க் (தோல்வியடைந்தவர்), கிரீஸ், ஸ்காட்லாந்து, பெலாரஸ்.
குழு D: பிரான்ஸ்/குரோஷியா (வெற்றியாளர்), உக்ரைன், ஐஸ்லாந்து, அஜர்பைஜான்.
குழு E: ஸ்பெயின்/நெதர்லாந்து (வெற்றியாளர்), துருக்கியே, ஜார்ஜியா, பல்கேரியா.
குழு F: போர்ச்சுகல்/டென்மார்க் (வெற்றியாளர்), ஹங்கேரி, அயர்லாந்து, ஆர்மீனியா.
குழு G: ஸ்பெயின்/நெதர்லாந்து (தோல்வியடைந்தவர்), போலந்து, பின்லாந்து, லிதுவேனியா, மால்டா.
குழு H: ஆஸ்திரியா, ருமேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, சைப்ரஸ், சான் மரினோ.
குழு I: ஜெர்மனி/இத்தாலி (தோல்வியடைந்தவர்), நார்வே, இஸ்ரேல், எஸ்டோனியா, மால்டோவா.
குழு J: பெல்ஜியம், வேல்ஸ், வடக்கு மாசிடோனியா, கஜகஸ்தான், லிச்சென்ஸ்டீன்.
குழு K: இங்கிலாந்து, செர்பியா, அல்பேனியா, லாட்வியா, அன்டோரா.
குழு L: பிரான்ஸ்/குரோஷியா (தோல்வியடைந்தது), செக்கியா, மாண்டினீக்ரோ, பரோயே தீவுகள், ஜிப்ரால்டர்.
