Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் சென்-லியொனார்ட்-வெஸ்ட் (Saint-Léonard-Ouest) தொகுதி நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன் (Mauro Barone) தமது பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது அரசியல் கட்சியான ‘எக்விப் சென்-லியொனார்ட்’ (Équipe Saint-Léonard), கியூபெக் மாகாண சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டிய வருடாந்த நிதி அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியதே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.

கியூபெக் மாகாண தேர்தல் சட்டத்தின்படி, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை ஏப்ரல் 1-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ரோனின் கட்சிக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் கூடுதல் கால அவகாசமும் கடந்த நிலையிலும், வருடாந்த நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால் இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது.

இந்தத் தடையின் காரணமாக மௌரோ பரோன் கலந்துகொள்ள முடியாத ஒவ்வொரு நகர சபை அமர்வுக்கும், அவரது ஆண்டுச் சம்பளத்தில் 1 சதவீதத் தொகை அபராதமாகக் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்கம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள மௌரோ பரோன், கட்சியின் தலைமை மற்றும் நிதி முகவர்களின் தாமதமே இதற்குப் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது
அடுத்த செய்தி கியூபெக் அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவை எதிர்த்து கிண்ணத்தை வென்ற கனடிய அணி..!!

பிப்ரவரி 21, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது …

மார்ச் 28, 2025
கியூபெக்

கியூபெக்கில் வெள்ள அபாயம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரெட் கிராஸ் (Red Cross) உதவி

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?