Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்க மத்திய அரசு திட்டம்

ஜனவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மளிகைப் பொருட்களின் விலை நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டமொன்றை முன்வைத்துள்ளது.

“கனடா மளிகைச் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான பலன்” (Canada Groceries and Essentials Benefit) என்ற புதிய திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதைய ‘ஜிஎஸ்டி’ (GST) வரித் திரும்பப் பெறும் தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், தனி நபராக இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 400 டொலர் வரை கிடைக்கும் எனவும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்குச் சுமார் 800 டொலர் வரை கூடுதல் நிதி உதவி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், உணவுப் பொருட்கள் விலையை நிரந்தரமாகக் குறைக்கப் பிரதமர் கார்னி சில முக்கியத் திட்டங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்ட்ரியல் நகரிற்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை
அடுத்த செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜனவரி 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பூர்வகுடி மக்களுக்கு எதிரான பாகுபாடு – கியூபெக் அரசாங்கத்தின் மீது விமர்சனம்

நவம்பர் 8, 2025
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
கனடாமுதன்மை செய்தி

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி

செப்டம்பர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா நகரின் வடக்கே காட்டுத்தீ

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?