Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை

அக்டோபர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகர சபையானது (City Council) புதிய வீடுகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முக்கிய வீட்டு வசதிக்கான துரிதத் திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனினும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படவிருந்த சர்ச்சைக்குரிய 1.6 மில்லியன் டொலர் கட்டணத் தொகையைத் திரும்ப அளிக்கும் பரிந்துரையை கவுன்சிலர்கள் இரத்து செய்தனர்.

53 பரிந்துரைகள் கொண்ட இந்த திட்டமானது, ஒட்டாவாவை “கனடாவின் வீட்டுவசதி-நிறைந்த நகரமாக” மாற்றும் முயற்சி என்று மேயர் மார்க் சட்க்ளிஃப் (Mark Sutcliffe) பாராட்டினார்.

பலதரப்பட்ட மக்களிடமிருந்து இத்திட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கவுன்சிலர்கள் ஷான் மெனார்ட் (Shawn Menard), ட்ராஸ்டர் உள்ளிட்ட சிலர், லாபம் ஈட்டும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்ட்ரியலில் மாணவியொருவரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்
அடுத்த செய்தி ரிச்மண்ட் ஹில் நகர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா அரசு மீது ஓய்வுபெற்ற மேஜர் கோரி மூர் குற்றச்சாட்டு!

செப்டம்பர் 3, 2025
கனடா

கிழக்கு ஒன்டாரியோவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசு வெளியிட்ட புதிய பொருளாதார அறிக்கை தொடர்பில் மொன்றியல் வர்த்தக சபை அதிருப்தி

ஏப்ரல் 29, 2026
கனடா

தாக்குதல் வகை துப்பாக்கிகளை மக்களிடமிருந்து மீளப் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

ஏப்ரல் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?