Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் மாணவியொருவரை கத்தியால் குத்திய 17 வயது சிறுவன்

அக்டோபர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியலில் 14 வயது மாணவி ஒருவரை, 17 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொன்ட்ரியல் நகரில் உள்ள நோட்ரே-டேம்-டி-க்ராஸ் (Notre-Dame-de-Grâce – NDG) பகுதியில் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தற்போது அந்த மாணவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை, காவல்துறை உறுதி செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை École St-Luc Annex பள்ளியின் பிரதான பகுதியான Terrebonne தெருவில் மாணவி வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.

அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் (DPCP) தகவலின்படி, கைது செய்யப்பட்ட சிறுவன் மீது கொலை செய்ய முயற்சி (Attempt to commit murder) மற்றும் குற்றம் செய்ய ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி அரியாலையில் 08 பேர் கைது
அடுத்த செய்தி வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

தனியார் நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை

டிசம்பர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

டிசம்பர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?