கோல்டன், பிரிட்டிஷ் கொலம்பியாவில் , பயணிகளை ஏற்றிச் சென்ற ஸ்கை கோண்டோலா எனப்படும் கேபிள் கார் தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது
கிறிஸ்கொலம்பியா, கோல்டனில் உள்ள கிக்கிங் ஹார்ஸ் மவுண்டன் ரிசார்ட்டில் ஒரு கேபிள் காரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது
மக்களை ஏற்றி மலையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்பு மூன்று மீட்டர் தொலைவில் குறித்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கீழே விழுந்த கேபிள் காரிலிருந்து உள்ளிருந்த பயணிகள் 5நிமிடங்கள் வரையில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
கேபினுக்குள் எத்தனை பயணிகள் இருந்தார்கள் அல்லது யாராவது காயமடைந்தார்களா என்பது தொடர்பில் குறித்த நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், சம்பவம் குறித்து தற்போது விசாரித்து வரும் தொழில்நுட்ப பாதுகாப்பு பிரிவு “சிறிய காயங்கள் பதிவாகியுள்ளன” என தெரிவித்துள்ளது.