Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளது – முதல்வர் டக் ஃபோர்ட்

ஆகஸ்ட் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தமான CUSMA-வை (Canada-United States-Mexico Agreement) எந்த நேரத்திலும் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம், CUSMA ஒப்பந்தத்தில் வராத பொருட்களுக்கு அமெரிக்கா 35% புதிய வரியை விதித்ததைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

டொராண்டோவில் உள்ள குயின்ஸ் பார்க்கில் (Queen’s Park) செய்தியாளர்களிடம் பேசிய ஃபோர்ட், ”வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக, டிரம்ப் 2026 வரை காத்திருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

” ஒரு கையெழுத்தை இடுவதன் மூலம், எந்த நேரத்திலும், டிரம்ப் CUSMA ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும்.” என்று சுட்டிக்காட்டிய ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford), ”நாம் நவம்பரில் இதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஃபோர்ட் கேட்டுக்கொண்டார்.

முந்தைய செய்தி காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி
அடுத்த செய்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்த நீர் குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பி வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரின் 23வது கொலை நேற்று பதிவாகியுள்ளது

ஜூலை 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்!

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஸ்வீடன் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரேடார் விமானங்களைக் கொள்வனவு செய்கிறது மத்திய அரசு!

மே 27, 2026
கனடாமுதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் ஏற்க உள்ளதாக தகவல்

ஜனவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?