Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

100 நாட்கள் நிறைவு,10 வாக்குறுதிகளில் முன்னேற்றம் – 8/10 அளித்த மொன்றியல் மேயர்!

பிப்ரவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகர மேயர் Soraya Martinez Ferrada தனது பதவியின் முதல் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு, தன்னுக்கே 10ல் 8 மதிப்பெண் வழங்கியுள்ளார்.

முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதாக அறிவித்த 10 முக்கிய நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அனைத்து 10 நடவடிக்கைகளிலும் நாங்கள் நகர்ந்துள்ளோம். நாங்கள் விரும்பிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்தோமா? ஒருவேளை இல்லை. ஆனால் 100 நாட்களில் பல செய்துள்ளோம்,” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முன்னாள் கூட்டாட்சி அமைச்சராக இருந்த பதவியை விட்டு மேயர் தேர்தலில் போட்டியிட்ட அவர், கடந்த நவம்பர் மாதத்தில் வெற்றி பெற்றார்.

அந்த நேரத்தில் நகரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டது 
வீட்டு வசதி நெருக்கடி,
நிதி சிக்கலில் உள்ள பொது போக்குவரத்து அமைப்பு,
மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்.

இவை புதிய பிரச்சினைகள் அல்ல. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Valérie Plante காலத்திலும் இதே பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. 2025 தேர்தல் பிரச்சாரத்தில் “Listen and Act” என்ற கோஷத்துடன் மார்டினஸ் ஃபெர்ராடா களமிறங்கினார். பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, அதன்படி செயல்படுவோம் என்ற வாக்குறுதியே அவரது முக்கிய அரசியல் செய்தியாக இருந்தது.

100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது நிர்வாகம் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பது நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முந்தைய செய்தி மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – சஜித் பிரேமதாச
அடுத்த செய்தி கனடாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய காவல் துறை ஊழல் வழக்கில் புதிய திருப்பம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
கியூபெக்

கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த ஹைட்ரோ-கியூபெக் அதிரடித் திட்டம்

பிப்ரவரி 21, 2026
கியூபெக்

ரூட் 132 நெடுஞ்சாலையை முழுமையாகப்  புனரமைக்க கியூபெக் மாகாண அரசு திட்டம்

ஜூலை 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டெர்ரபோன் வாக்குப்பதிவின் எண்ணிக்கை முடிவு…

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?