Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – சஜித் பிரேமதாச

பிப்ரவரி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் உள்ள அனைவரும் சகல மதங்களையும் சகல மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்த முடியாது. நாட்டில் காணப்படும் விகாரைகள் கவனிப்பாரற்று காணப்படுகின்றது.

இதே ரணசிங்க பிரேமதாச காலத்தில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார்.

பௌத்த மதம் போன்று ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு மதங்களின் கலாச்சாரங்களும் பேணப்பட்டது.

இதனால் நாட்டில் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியன பாதுகாக்கப்பட்டன.

தற்போது தங்களின் அரசியலுக்காக மதம், இனம், சாதி ஆகியவற்றை வைத்து விளையாடுகின்றனர்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது ஒருவரின் இயலாமையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு
அடுத்த செய்தி 100 நாட்கள் நிறைவு,10 வாக்குறுதிகளில் முன்னேற்றம் – 8/10 அளித்த மொன்றியல் மேயர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் என வடகொரியா எச்சரிக்கை

பிப்ரவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல் வாதிகள் தற்போது ஒன்றிணைகின்றனர்- க.இளங்குமரன்

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் முன்னெடுப்பு !

ஆகஸ்ட் 15, 2025
இலங்கை

இலங்கைக்கு நிவாரணங்களை வழங்கியது இந்தியா!

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?