Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ரூட் 132 நெடுஞ்சாலையை முழுமையாகப்  புனரமைக்க கியூபெக் மாகாண அரசு திட்டம்

ஜூலை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Des équipes procèdent au nettoyage d'un train de marchandises qui a déraillé à Repentigny, au Québec, le lundi 6 juillet 2026. LA PRESSE CANADIENNE/Christopher Katsarov
SHARE

மொன்றியலின் தென்கரை (South Shore) பிராந்தியத்தில் அமைந்துள்ள ‘ரூட் 132’ நெடுஞ்சாலையை முழுமையாகப் புனரமைத்து, அதனை நவீன நகரப் பூங்காவாக (Urban Boulevard) மாற்றியமைக்கும் பாரிய திட்டத்தை கியூபெக் மாகாண அரசு மீண்டும் ஆரம்பித்துள்ளது.

பல வருட காலக் காத்திருப்பு மற்றும் உள்ளூர் நகராட்சி அதிகாரிகளின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பிரத்தியேக ‘திட்ட அலுவலகம்’ (Project Office) அமைக்கப்படுவதாக மாகாண அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரேஷெட் (Christine Fréchette) செயின்ட்-கொன்ஸ்டன்ட் (Saint-Constant) நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 ‘ரூட் 132’ நெடுஞ்சாலையின் செயின்ட்-கொன்ஸ்டன்ட் மற்றும் டெல்சன் (Delson) நகராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியே இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

தற்போது வெறும் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலைப் பகுதியை, பாதசாரிகளுக்கான நடைபாதைகள் (Sidewalks), மிதிவண்டிப் பாதைகள் (Bike paths) மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான பிரத்தியேக வழிகள் (Lanes reserved for public transit) ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான நகரப் பூங்காவாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஜக் – கார்டியேவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி REM இலகு ரயிலை இடைமறித்துச் சோதனையிட்ட மொன்றியல் பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

2026 தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறும் – பிரான்சுவா லெகால்ட்

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

அபிரிபி-தெமிசுகாமிங்(Abitibi- Témiscamingue) போரியல் காடுகளில், முன்னெடுக்கப்படவுள்ள தங்கச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டம்

ஜூன் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?