Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசு இணையத்தளங்களில் பிரெஞ்சுக்கு முன்னுரிமை

மே 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Quebec flag on background of sky. Background for Quebec day
SHARE

கியூபெக் (Quebec) மாகாண அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, பிரெஞ்சு மொழியை மட்டுமே முதன்மைப்படுத்தும் புதிய சட்ட நடைமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கியூபெக் மாகாண அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, இனிவரும் காலங்களில் கியூபெக் அரசின் இணையத்தள சேவைகள் மற்றும் தகவல்களை ஆங்கிலத்தில் அணுகுவது சிரமமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், அதன் வீழ்ச்சியைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்ட Bill 96 சட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், கியூபெக் மாகாண பொது நிர்வாக அமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தங்களின் இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் பிரெஞ்சு மொழியை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் முகவரியைக் கொண்டுள்ளவையும், அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றுபவையுமான அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் இணையத்தளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இலத்திரனியல் வர்த்தகத் (E-commerce) தளங்களை முழுமையான பிரெஞ்சு மொழியில் வைத்திருக்க வேண்டும் என அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி குருநகர் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளி புங்குடுதீவு கடற்பகுதியில் சடலமாக மீட்பு
அடுத்த செய்தி அல்பர்ட்டா பிரிவினை விவகாரம் – டேனியல் ஸ்மித் மீது கட்சிக்குள் கடும் முரண்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

“நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, இதற்கு முன்பு நகராத வேகத்தில் செய்ய வேண்டும்,”  பிரதமர் மார்க் கார்னி!

மார்ச் 21, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மெட்ரோ பயணிகளுக்கு STM விடுத்த அவசர வேண்டுகோள்!

அக்டோபர் 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொடுலர் தற்காலிக வீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ள மொன்றியல் மாநகர சபை

ஜூலை 3, 2026
இலங்கைமுதன்மை செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?