Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ல் அதிகரிப்பு!

மார்ச் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
"Toronto, Canada - August 26, 2011: People viewing chalk messages outside City Hall in Toronto, as part of a public memorial to NDP leader Jack Layton after his death on August 22, 2011."
SHARE

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி 1ம் திகதி  நிலவரப்படி 41,528,680 ஆக உயர்ந்துள்ளது என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மக்கள் தொகை 63,382 ஆல் அதிகரித்துள்ளது.

வளர்ச்சி வீதம் 0.2% ஆக உள்ளது, எனவும்  இது 2020ம் ஆண்டில் கொரோனா- பயணக் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வளர்ச்சியாகும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆண்டு  மூன்றாம் காலாண்டில், மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது  வளர்ச்சி வீதம் மந்தமடைந்து வருவதக்கவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்றாண்டுகளில் பணிநிலை குடியேறிகள் (Non-Permanent Residents – NPR) தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இப்போது முதல் முறையாக குறைந்துள்ளது.

2024 அக்டோபர் 1திகதியுடன்  ஒப்பிடும்போது, 2025 ஜனவரி 1ம் திகதிக்குள் 28,341 பணிநிலை குடியேறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2024ம் ஆண்டில் மொத்தமாக  744,324 பேர் கனடாவில் குடியேறியுள்ளனர். எனவும் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கனடா 18வது இடத்தில்!
அடுத்த செய்தி கனடாவில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் டெஸ்லா காட்சியறைகள் 80 கார்களுக்கு சேதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களுக்கு தடை விதித்தது பிரிட்டிஷ் கொலம்பியா!

மார்ச் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – பலர் படுகாயம்!

பிப்ரவரி 18, 2025
கனடாமுதன்மை செய்தி

காசாவில் இஸ்ரேல் உணவுப் பற்றாக்குறையை “ஒரு அரசியல் கருவியாக” பயன்படுத்துகின்றது – அனிதா ஆனந்த்

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

ஏப்ரல் 26, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?