Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்டாரியோவில் கடுமையான பனிப்புயல்

ஜனவரி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள டிமின்ஸ் (Timmins) நகரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலைச் சந்தித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 60 சென்றி மீட்டர் அளவு, பனி பொழிந்துள்ளதால், புத்தாண்டு தினமான இன்று ஒட்டுமொத்த நகரமும் பனிப்போர்வைக்குள் முடங்கியுள்ளது.

இந்த அதீத பனிப்பொழிவு காரணமாக, டிமின்ஸ் (Timmins) நகரத்தில் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் பெய்யத் தொடங்கிய இந்தப் பனிப்புயல், 1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய பனிப்பொழிவாகக் கருதப்படுகிறது.

டிமின்ஸ் (Timmins) நகரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால், பால் பண்ணை விவசாயிகள் தங்கள் உற்பத்தியைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போனதுடன், ஆயிரக்கணக்கான லீட்டர் பாலைக் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது
அடுத்த செய்தி இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே

ஆகஸ்ட் 2, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மீது வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஜூலை 21, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் கலந்துரையாடிய கனேடிய பிரதமர் கார்னி…

மே 8, 2025
அண்மைய செய்திகள்கனடா

தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?