Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிராம்ப்டன் நகரின் பரபரப்பான வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் (Parking Lot) நடந்த துப்பாக்கிச் சூட்டு வழக்கில், மூன்று இளைஞர்களைப் பீல் பிராந்திய காவல்துறையினர் (Peel Regional Police) கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட நபர் பிராம்ப்டனைச் சேர்ந்த ஜஸ்கர்ன் தாலிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை (Isolated Incident) என தாம் கருதுவதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் மீதும் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு (First-Degree Murder) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பிக்கரிங்கில் காணாமற்போய் பெண்ணை தேடும் துர்ஹாம்  காவல்துறையினர் 
அடுத்த செய்தி ஒன்டாரியோவில் கடுமையான பனிப்புயல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனேடிய காளான்களுக்கு புதிய வர்த்தக வரிகளை விதித்துள்ள அமெரிக்கா

மே 15, 2026
கனடா

ஒட்டாவாவில் குழந்தையொன்று கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியமளித்துள்ள தடயவியல் மருத்துவ நிபுணர்

மார்ச் 28, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஜக்மீத் சிங்கை ‘பயங்கரவாதி’ என அழைத்த சஸ்காட்சுவான் சட்டமன்ற உறுப்பினர்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?