Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தப்பட்ட பயணிகள் விமானம்!

ஜூலை 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம், ஒரு சிறிய பயணிகள் விமானம் ‘கடத்தப்பட்டதாக’ கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து, விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சில விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

கனேடிய காவல்துறை அதிகாரிகள், நேற்று மதியம் 1:10 மணி பசிபிக் நேரப்படி, வான்கூவர் தீவில் இருந்து ‘கடத்தப்பட்ட’ ஒரு செஸ்னா 172 ரக விமானம் வான்கூவர் சர்வதேச நிலைய வான்வெளிக்குள் நுழைவதாக தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, உடனடியாக காவல்துறையினரும் மற்றும் விமான சேவைப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மதியம் 1:45 மணியளவில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், விமானத்தில் இருந்த ஒரே நபரான, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தின் தகவல்படி, இந்த விமானம் விக்டோரியா ஃபிளையிங் கிளப் மூலம் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் நகை கொள்ளை பொது மக்களால் மடக்கி பிடிப்பு!
அடுத்த செய்தி புத்தளம் பகுதியில் பெருந்தொகை போதை பொருட்களுடன் ஐவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

‘Bill 94’ விளைவு – மொன்றியல் கல்வி துறையில் அதிரடி மாற்றம்!(Video)

பிப்ரவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

இந்தியா–கனடா உறவில் திடீர் திருப்பம்: சீக்கியர்கள் கொந்தளிப்பு!

பிப்ரவரி 26, 2026
கனடா

டொரண்டோ மேயர் ஒலீவியா சோவின் புதிய திட்ட முன்மொழிவு!

டிசம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் தடம் புரண்ட சரக்கு ரயில் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?