Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஸ்டடிஸ்டிக்ஸ் கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

மே 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீட்டு விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு, Statistics Canada எனப்படும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் புள்ளிவிபரவியல் சட்டத்தின்படி, இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் சட்டபூர்வ கடமையாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகவல்களை வழங்க மறுப்பவர்களுக்கு 500 டொலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சேகரிக்கப்படும் இந்தத் தரவுகள், நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு முதுகெலும்பாக அமைகின்றன என புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் census.gc.ca என்ற இணையதளத்திற்குச் சென்று விரைவாகப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதன்முறையாக, பாலின அடையாளம், வீடற்ற நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த கூடுதல் கேள்விகள், புள்ளிவிபரவியல் தகவல்களைக் கோரும் நீண்ட படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்த குற்றத்தில் கைதான வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன்
அடுத்த செய்தி யாழ்.போதனாவில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
கனடா

மைக்கேல் ரூசோ பதவி விலகுதல் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை – நாடாளுமன்றக் குழு

ஏப்ரல் 30, 2026
கனடாவிசேட செய்திகள்

மொன்றியலில் ஒன்றுகூடிய காசாவுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள்

ஜூன் 16, 2025
அண்மைய செய்திகள்கனடா

கல்கரி காவல்துறை அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு

ஜூலை 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?