Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
The seal with red imprint FINE on white surface. Isolated. 3D Illustration
SHARE

நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஒரு வனப்பகுதிக்குள் நுழைவதற்கான தடையை வேண்டுமென்றே மீறியதற்காக, நபர் ஒருவருக்கு 28,000 டொலருக்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்டு, நோவா ஸ்கோஷியா மாகாண அரசு வனப்பகுதிக்குள் செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது.

அக்டோபர் 15ஆம் திகதி வரை அல்லது நிலைமை சீரடையும் வரை, இந்த தடை உத்தரவு, இயங்குநிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தடையை மீறுபவர்களுக்கு 25,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெஃப் எவெலி என்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர், இந்த தடையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், வனத்துறை அலுவலகம் அருகே, தான் வேண்டுமென்றே வனப்பகுதிக்குள் நுழைவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அவர் ஒளி-ஒலிப்பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

பின்னர் அவர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று திரும்பி வந்த பிறகு, அவருக்கு மாகாண அரசால் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அடையாளம் தெரியாத இருவரால் ‘பஸ் திலீப்’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!
அடுத்த செய்தி கனகராயன்குளத்தில் யானை தாக்கி ஒருவர் காயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாவை பழிவாங்கிய சீனா!

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

அந்தணி டெஷெப்பர் சுட்டுக் கொலை

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?