Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு

ஜனவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Hand drawing beautiful bathroom interior. Engineering concept. 3D Rendering
SHARE

கியூபெக் மாகாணத்தில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் கொரோனா காலத்திற்குப் பிறகு, தற்போது 40 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதீத விலையேற்றம் காரணமாக, பல குடும்பங்கள் தங்களது இல்லத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தும் அல்லது தள்ளிப்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் புதிய வர்த்தக வரிகள் ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மொண்ட்ரியலைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணர் ரான் ரேசைட் (Ron Rayside) இது குறித்துக் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கட்டுமானச் செலவுகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டில் ஒரு டொலருக்குக் கிடைத்த ஒரு பொருள் அல்லது சேவை, இன்று 3 டொலர் வரை உயர்ந்துள்ளது.

செலவைக் குறைப்பதற்காக கியூபெக் மக்கள் தற்போது வர்ணப்பூச்சுப் பூசுதல், தரைத் தளம் அமைத்தல் போன்ற வேலைகளைத் தாங்களே செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, கியூபெக்கில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுப் பராமரிப்புப் பணிகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி 52 வயது நபர் மீது புதிய பயங்கரவாத வழக்குகள் பதிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கலான நிலைப்பாடு

ஆகஸ்ட் 4, 2025
கியூபெக்

செயிண்ட்- சாவேர் பகுதி தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க சுற்றுலாவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

ஜூலை 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டார் சுவீடனின் மன்னர்!

நவம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?