Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணவீக்கம் அதிகரிப்பு !

மார்ச் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மொத்த பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 2.6% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் இது 1.9% ஆக காணப்பட்டது.

தற்காலிக வரி விடுவிப்பு முடிவுக்கு வந்ததால் கனடா அரசின் வரி தளர்வு ஜனவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்ததால், நுகர்வோர் சில பொருட்கள், உணவக கட்டணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் மீது GST மற்றும் HST வரிச் சலுகை பெற்றனர்.

ஆனால், பெப்ரவரி 15 ஆம் திகதி இந்த வரி தளர்வு முடிவுக்கு வந்ததால், பணவீக்கம் மீண்டும் உயர் நிலையில் எட்டியுள்ளது.

எதிர்வுகூறப்பட்டதனை விடவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உணவக உணவின் விலைகள் 1.4% வீழ்ச்சி கண்டன. ஆனால், வரி மீண்டும் அறிமுகமாகியதும் விலை அதிகரித்தது.

மது பானங்கள், குழந்தைகளின் உடைகள் மற்றும் பொம்மைகளின் விலையும் ஜனவரியைவிட குறைவாக இருந்தாலும், பெப்ரவரியில் சற்று உயர்ந்தன.

ஏப்ரல் 1 முதல் கனடா அரசு நுகர்வோருக்கான கார்பன் வரியை நீக்க உள்ளதால், இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி….
அடுத்த செய்தி ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக மக்கள் போராட்டம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் …

பிப்ரவரி 27, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
அண்மைய செய்திகள்கனடா

மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

ஜனவரி 27, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னி, மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு !

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?