Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் அல்பேட்டா!

ஏப்ரல் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் தனது பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்பேட்டா தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் செயற்படுவதற்காக கியூபெக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள, அல்பேட்டா மாகாண முதல்வர் Danielle Smith, கியூபெக்கின் வணிகச்சமூகத்தின் தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார்.

பல்வேறு வைக்கப்பட்ட வணிகப்பரப்புகளிலும் வர்த்தகத் தொடர்புகளை அல்பேட்டாவுக்கு ஏற்படுத்தித் தருவதை, அம்மாகாண முதல்வர் இலக்காகக் கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியானது கனேடிய மாகாணங்களுக்கு இடைப்பட்ட வர்த்தக முன்னெடுப்புகளை
ஊக்குவிக்குமென Danielle Smith மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கியூபெக் மத்திய நகரப்பகுதியில் வேட்பாளரை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி!
அடுத்த செய்தி டொரொன்ரோவில் மின்தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

‘பில் 96’ சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூபெக் லிபரல் கட்சி

ஜூன் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் பிரிவினைக்கான வாக்கெடுப்பு தினத்தில் நடந்த இரகசிய அறிவுறுத்தல்கள் வெளியீடு.!

அக்டோபர் 18, 2025
கியூபெக்

மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?