Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் ஷெர்புரூக்கில் பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

மார்ச் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் மற்றும் ஷெர்புரூக் பகுதிகளில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை மொண்ட்ரியல் காவல்துறையினர் (SPVM) கைது செய்துள்ளனர்.

மொண்ட்ரியலின் வடக்குப்பகுதி மற்றும் ஷெர்புரூக் நகரங்களில் வசிக்கும் முதியவர்களிடம் இவர்கள் திட்டமிட்டுத் திருட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலில் முதியவர்கள் வசிக்கும் வீடுகளைக் கண்டறிந்து, அங்கு புகுந்து அவர்களின் வங்கிக் அட்டைகளைத் (Bank Cards) திருடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட முதியவர்களுக்குத் தொலைபேசியில் அழைத்து, ‘காவல்துறை அதிகாரிகள்’ அல்லது ‘வங்கி ஊழியர்கள்’ என்று பொய் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, அட்டைக்குரிய இரகசிய எண்களையும் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போது, இந்த இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல்துறையால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி மொண்ட்ரியலின் செயின்ட் – லாரன்ட் பகுதி சேவை மையத்தை நிரந்தரமாக மூடும் கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை
அடுத்த செய்தி ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி ஆதரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் அகற்றப்பட்ட ஆறு மில்லியன் கன மீட்டருக்கு சமமான பனி!

பிப்ரவரி 26, 2025
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

ஜூன் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் கார்னி

ஜூலை 24, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?