Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொண்ட்ரியலின் செயின்ட் – லாரன்ட் பகுதி சேவை மையத்தை நிரந்தரமாக மூடும் கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை

மார்ச் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியலின் செயின்ட் – லாரன்ட் (Saint-Laurent) பகுதியில் உள்ள தனது சேவை மையம் நிரந்தரமாக மூடப்படுவதாக கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை அறிவித்துள்ளது.

இந்த மையத்தில் நடந்ததாகக் கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை மையத்தை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தது.

அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் வந்த புகார்களைத் தொடர்ந்து, கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபையின் விசாரணைப் பிரிவு, ஒரு ரகசிய ஆய்வை மேற்கொண்டது.

ஆய்வில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

வாகனச்சாரதி உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகனப் பதிவு போன்ற பணிகளுக்கு தமது இணையதளத்தைப் பயன்படுத்துமாறு, கியூபெக் வாகனக் காப்பீட்டுச் சபை மொன்றியல் மக்களைக் கோரியுள்ளது.

முந்தைய செய்தி பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் குழந்தை ஒன்று பலி
அடுத்த செய்தி மொண்ட்ரியல் ஷெர்புரூக்கில் பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

உச்சகட்ட நிலையை அடைந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

ஏப்ரல் 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ‘Bill 96’ ஆங்கிலம் பேசுகின்றவர்களுக்கு நிதித் தடைகளை உருவாக்குகிறது!

நவம்பர் 26, 2025
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற “சிலுவைப் பாதை” ஊர்வலம்

ஏப்ரல் 6, 2026
கியூபெக்

கியூபெக் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர் ஒப்பந்தம்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?