Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசுப் பள்ளிகளில் மோசமடைந்துள்ள மாணவர்களின் வருகைப்பதிவு

ஜனவரி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சில மாவட்டங்களில் மாணவர்களின் விடுப்பு விகிதம் 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2018-19 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-25 கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் நாட்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கியூபெக் நகரத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களின் விடுமுறைகளானவை, 446 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொன்றியல் நகரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ‘காரணம் சொல்லப்படாத விடுமுறைகள்’ (Unexcused Absences) 108 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதிகப்படியான மன உளைச்சல் (Anxiety) மற்றும் பள்ளிகளில் பிற மாணவர்களால் கேலி செய்யப்படல் (Bullying) காரணமாகவே, மாணவர்கள் பள்ளியைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கனடிய ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பும் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரபலமான அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவு பெற்றது

ஏப்ரல் 30, 2025
கியூபெக்

மொன்றியல் நோர்த் பகுதியில் கத்திக் குத்து தாக்குதல்

மார்ச் 30, 2026
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி மேயர்கள் வெளியிட்டுள்ள கூட்டுப் பிரகடனம்

பிப்ரவரி 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?