Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

சர்வதேச மோசடி வழக்கில் சிக்கியுள்ள கிளின் கிராஸ்லி

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடிய ஒலிம்பிக் வீரர் விக்டர் டேவிஸைக் கொன்ற வழக்கின் மூலம் அறியப்பட்ட கிளின் கிராஸ்லி (Glen Crossley), தற்போது 28 மில்லியன் டொலர் மதிப்பிலான சர்வதேச மோசடி வழக்கில் சிக்கி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் மொன்றியல் நகரைச் சேர்ந்த 56 வயதான கிளின் கிராஸ்லி, அமெரிக்காவால் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதியவர்களைக் குறிவைத்து சுமார் 28 மில்லியன் டொலர் மோசடி செய்த கும்பலுக்குத் தலைமை தாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொன்றியலில் இருந்து கொண்டு, அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகளைச் சொல்லிப் பணத்தைப் பறிக்கும் ‘டெலிமார்க்கெட்டிங்’ குழுவில், கிளின் கிராஸ்லி (Glen Crossley) ஒரு மேற்பார்வையாளராக (Supervisor) செயல்பட்டுள்ளார்.

ஒரே முதியவரைத் மீண்டும் மீண்டும் குறிவைத்து பணத்தைப் பறிக்கும் கொடூரமான முறையை இக்குழுவினர் கையாண்டுள்ளனர்.

இக்குற்றச்செயலின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இந்த குழு, 28 மில்லியன் டொலர் ஈட்டியுள்ளதாகவும், அதில் 12 மில்லியன் டொலர் நிதியானது, ஊழியர்களுக்குச் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தக் கோரி அமெரிக்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, நேற்று மொன்றியல் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எனினும், அவரை அமெரிக்காவிற்கு அனுப்ப அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி ட்ரூடோ சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மக்கள் மற்றும் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அல்பர்ட்டா தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி ஒப்பந்தம்

மே 16, 2026
கனடாமுதன்மை செய்தி

பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ

ஜூலை 11, 2025
கியூபெக்

மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?