Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

லவால் முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் லவால் நகரில் அமைந்துள்ள ஆடம்பர முதியோர் இல்லத்திற்கு வெளியே மூதாட்டி ஒருவர் அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லாவல் நகரின் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில்லாகியா டி எல்’இல் பாட்டன் (Villagia de l’Île Paton) என்ற பெயருடைய ஆடம்பர முதியோர் இல்லத்திற்கு வெளிப்புறத்திலேயே, குறித்த மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

88 வயதானவரும் ஜீனே கோஹியர் (Jeanne Gohier) என்ற பெயருடையவருமான மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

அவர் ஞாபக மறதி சார்ந்த ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவருகின்றது.

இந்த ஆடம்பர முதியோர் இல்லத்தில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக மாதந்தோறும் பெருந்தொகை கட்டணம் செலுத்துவதாக அவரது பேரன் மார்க்-ஒலிவியர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு கட்டணம் செலுத்தியும், தனது பாட்டியின் பாதுகாப்பை, அந்த இல்லத்தின் நிர்வாகத்தினர் உறுதி செய்ய முடியாமல் போனது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கியூபெக் மாகாணத்தின், மரணம் குறித்த காரணத்தை ஆராயும் நீதித்துறை அலுவலகம், இந்த விசாரணையைக் கையாளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எம்மை சுட்டாலும் நாம் எதிர்ப்போம் – பா.உ. ரவிகரன் சூழுரை( Video)
அடுத்த செய்தி நீண்ட கால விதியைக் கைவிட தீர்மானிக்கும் மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

டிசம்பர் 3, 2024
கனடாமுதன்மை செய்தி

கனடாவுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தென் கொரியா முயற்சி

மே 5, 2025
கனடாமுதன்மை செய்தி

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க, நாட்டின் ராணுவம் களமிறக்கப்படலாம் – ஜெனரல் ஜென்னி கரிக்னன்

மார்ச் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?