Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

விற்பனை நிலையங்களை மூடும் ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’

பிப்ரவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாகப் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்ந்த ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’ (Steve’s Music Store), ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் உள்ள தனது பெரும்பாலான நேரடி விற்பனை நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

இனி இணையவழி வர்த்தகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப்போவதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இசைக்கருவிகள் விற்பனையில் ஒரு சகாப்தமாக விளங்கிய இந்த நிறுவனம், தற்போது நிலவும் கடும் போட்டி மற்றும் மாறிவரும் மக்களின் வாங்கும் பழக்கம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளது.

டொராண்டோ, ஓட்டவா மற்றும் மொண்ட்ரியல் பகுதிகளில் அமைந்துள்ள 5 கிளைகளில், நான்கு கிளைகள் மூடப்படுகின்றன.

மொண்ட்ரியலில் உள்ள செயின்ட் கேத்தரின் (Ste-Catherine) வீதியில் அமைந்துள்ள முதன்மைக் கிளை மட்டுமே இனி நேரடியாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சிறைக்குச் சென்றவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் கியூபெக் மாகாண அரசு
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் மாபெரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டிஜிட்டல் சுகாதார சாதனை’ திட்டம்  பாதுகாப்பானது என உறுதிப்படுத்த வேண்டும் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 24, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண பொலிஸ் ஒழுக்கநெறி ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

3 நிமிட வீடியோ அழைப்பில் பணிநீக்கம் – மொன்றியலில் கொந்தளித்த பெதஸ்தா ஊழியர்கள்

ஜூலை 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஜூலை 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?