Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் மாபெரும் போராட்டம்

பிப்ரவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் புகழ்பெற்ற குடிவரவுத் திட்டமான ”Quebec Experience Program” ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மாகாணம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மொன்ட்ரியல், கியூபெக் நகர் மற்றும் கேட்டினோ உட்பட ஏழு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கியூபெக்கில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் முதலானோர், நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கு இந்த திட்டம் மிக எளிதான வழியாக இருந்தது.

ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சுவா லெகால்ட் தலைமையிலான கியூபெக் அரசு இத்திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தது.

ஏற்கனவே கியூபெக்கில் இருக்கும் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் பழைய விதிகளின் படியே குடியுரிமை வழங்க வேண்டும் (Grandfather Clause) என்பது போராட்டத்தில் ஈடுபட்டோரின் முக்கிய கோரிக்கையாகும்.

கியூபெக்கின் பல சிறு நகரங்களின் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிக்குக் குடிபெயர்ந்தவர்களே முதுகெலும்பாக உள்ளனர்.

இத்திட்டம் ரத்து செய்யப்படுவதால் அந்தப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என, கியூபெக் மாகாண நகரங்களின் மேயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி விற்பனை நிலையங்களை மூடும் ‘ஸ்டீவ்ஸ் மியூசிக் ஸ்டோர்’
அடுத்த செய்தி பிரிவினைவாதப் போக்கு குறித்து டேனியல் ஸ்மித்தை சாடும் ஸ்டீபன் டியான்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசின் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில் 7.2 பில்லியனாகக் குறைந்தது மாகாண நிதிப் பற்றாக்குறை

ஜூன் 12, 2026
கியூபெக்

பார்ட்டி கியூபெக்கோவா கட்சியின் புதிய அறிவிப்பு

ஜனவரி 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?