Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

நாடக மேடைகளில் கதையின் தேவைக்காக நடிகர்கள் புகைபிடிக்கலாம் – கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம்

ஏப்ரல் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள நாடக மேடைகளில், கதையின் தேவைக்காக நடிகர்கள் புகைபிடிப்பது சட்டப்படி அனுமதிக்கப்படும் என்று கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது கலை வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மொன்றியல் மற்றும் கியூபெக் நகரங்களில் உள்ள சில நாடக மன்றங்கள் தங்களது நாடகங்களின் போது நடிகர்களைப் புகைபிடிக்க அனுமதித்தன.

இதற்காக அந்த நாடக மன்றங்களுக்கு கியூபெக் அரசாங்கம் அபராதம் விதித்தது.

இதனை எதிர்த்து ‘Trident’, ‘La Bordée’ மற்றும் ‘Premier Acte’ ஆகிய மூன்று முக்கிய நாடக மன்றங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், “ஒரு கதாபாத்திரத்தின் மன உளைச்சலையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலையோ யதார்த்தமாக வெளிப்படுத்த புகைபிடிப்பது அவசியமாக இருந்தால், அது கலைக்கான சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்” என்று கூறியுள்ளது.

பொதுச் சுகாதாரம் முக்கியமானது என்றாலும், கலைத்துறையில் இத்தகைய யதார்த்தமான காட்சிகளுக்குத் தடை விதிப்பது கலைஞர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்கன் அயர்ன் அண்ட் மெட்டல்’ (AIM) நிறுவனத்தின் இயங்கு உரிமத்தை ரத்து செய்த மொன்றியல் மாநகர சபை
அடுத்த செய்தி முழுமையாக மூடப்படவுள்ள மொன்றியலின் நெடுஞ்சாலை 520

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டிஜிட்டல் சுகாதார சாதனை’ திட்டம்  பாதுகாப்பானது என உறுதிப்படுத்த வேண்டும் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 24, 2026
கியூபெக்

கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் உட்புறப் பகுதிகளைத் தரம் உயர்த்த, கியூபெக் அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?