Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் உட்புறப் பகுதிகளைத் தரம் உயர்த்த, கியூபெக் அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மொன்றியல் ஒலிம்பிக் அரங்கின் (Montreal Olympic Stadium) உட்பகுதியை முழுமையாக  நவீனமயமாக்குவதற்கான திட்டத்திற்கு, மாகாண அரசு உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

அரங்கின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் அமேலி டியொன் (Amélie Dionne) இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த அரங்கில் 870 மில்லியன் டொலர் செலவில் பாரிய கூரை மாற்றிமைக்கும் பணிகள் (Roof Replacement) ஏற்கனவே நடைபெற்று
வரும் நிலையில், அதற்கு இணையாக அரங்கின் உட்பகுதியையும் சர்வதேசத் தரத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் ஒட்டுமொத்தப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்து, அரங்கம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 56,000 இருக்கை வசதிகளைக் கொண்டுள்ள இந்த அரங்கின் பார்வையாளர் மாடங்கள் முழுமையாகப் புதுப்பிக்கப்படவுள்ளன.

வீரர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் நவீனமயமாக்கப்படுவதுடன், பொது கழிவறைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் (Concession stands) முற்றிலும் புதிய வசதிகளுடன் தரம் உயர்த்தப்படவுள்ளன. உட்புற நவீனமயமாக்கல் பணிகளுக்கான துல்லியமான இறுதிச் செலவு
விபரங்களை கியூபெக் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் – செண்ட் லாரன்ஸ் ஆற்றில் மிதந்த சடலத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தியது பொலிஸ்துறை
அடுத்த செய்தி கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 10 வது நாளாக தொடர் போராட்டம்!

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டனில் நகைக் கடையில் பெறுமதியான நகைகளை திருடிய பெண் கைது!

ஆகஸ்ட் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்வு!

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?