Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

ஐ.எஸ்.ஐ.எல் போராளியுடன் கியூபெக் பெண் திருமணம்!

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஐ.எஸ்.ஐ.எல் போராளி ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட கியூபெக் பெண் ஒருவர், தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

பதின்ம வயதிலேயே அந்த  கியூபெக் பெண் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எல்  தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.

29 வயதான ஓமைமா சௌவே (Oumaima Chouay) என்ற பெயருடைய அந்த பெண்ணுக்கு ஏற்கனவே தடுப்புக்காவலில் இருந்த 110 நாட்களுடன் கூடுதலாக ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டதும், மூன்று வருடங்கள் நன்னடத்தை கண்காணிப்பும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு போராளியைத் திருமணம் செய்ததன் மூலம் பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவு அளித்ததாக கனடாவில் தண்டனை பெற்ற முதல் நபர் சௌவேதான் என்று கனேடிய மத்திய வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குற்ற ஒப்புதலின் ஒரு பகுதியாக, அவர் மீதான மேலும் மூன்று தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

கடந்த 30 மாதங்களாக சௌவேவை ஆய்வு செய்த சுயாதீன நிபுணர்கள், அவர் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், சமூகத்திற்கு அவர் ஆபத்தானவர் அல்ல என்றும் கண்டறிந்துள்ளனர்.

முந்தைய செய்தி வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!
அடுத்த செய்தி சீனாவில் 1,000 தொன் தங்க புதையல் – மிரளும் உலக நாடுகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

அக்டோபர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

இலங்கைக்கு நிவாரண உதவியை அறிவித்தது கனடா!

டிசம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நால்வர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?