Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீனாவில் 1,000 தொன் தங்க புதையல் – மிரளும் உலக நாடுகள்!

ஜூலை 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. இப்போது அதனை சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 தொன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கம் என்பது டிஜிட்டல் மொடலிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹுனானில் ஏற்கனவே இருக்கும் வாங்க் தங்க சுரங்கத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

இந்த தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டொலர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 தொன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்துள்ளது.

சீனா ஏற்கனவே உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இப்படியான சூழலில் இந்த தங்க சுரங்கம் அந்த நாட்டுக்கு ஜாக் பாட்டாக அமைந்துள்ளது.

முதற்கட்ட ஆய்வின்படி ஒரு டன் தாதுவில் 138 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த தங்க புதையல் குறித்து பல நாடுகள் ஆச்சரியாக பார்க்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்கின்றன. ஒரே இடத்தில் 1,000 தொன் தங்கம் கிடைப்பது சாத்தியமில்லை. சீனா இந்த விஷயத்தில் பொய் சொல்லலாம் என்று அமெரிக்கா தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஐ.எஸ்.ஐ.எல் போராளியுடன் கியூபெக் பெண் திருமணம்!
அடுத்த செய்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!(Video )

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மியாமி விமானநிலையத்தில் சரக்கு விமானம் விபத்து

செப்டம்பர் 7, 2026
அண்மைய செய்திகள்உலகம்

தென் அமெரிக்காவில் பரவிவரும் வரட்சி

செப்டம்பர் 23, 2024
உலகம்

பிலிப்பைன்ஸையை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்!

டிசம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய நோய் கண்டுப்பிடிப்பு ….

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?