Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பூமியை வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ் !

மார்ச் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாகச் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று அதிகாலை பூமிக்குத் திரும்பினர்.

இலங்கை நேரப்படி அதிகாலை 03.27 மணியளவில் புளோரிடா கடலில் அவர்கள் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கடலில் அவர்களின் விண்கல தரையிறங்கிய போது ‘ட்ராகன்’ விண்கல கேப்சூலைச் சுற்றி டொல்பின்கள் வட்டமடித்தன.

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸிற்கு டொல்பின்கள் வரவேற்பளித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அத்துடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு தற்போது நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது

முந்தைய செய்தி ஒன்ராரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசு ….
அடுத்த செய்தி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

வரிவிதிப்பை எதிர்கொள்ள சீனாவில் புதிய வர்த்தக பிரதிநிதி நியமனம்

ஏப்ரல் 18, 2025
உலகம்முதன்மை செய்தி

200 ஆண்டுகால தேர்தல் வரலாற்ரை மாற்றிய முதல் பெண் !

ஜூன் 4, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டம் – மஸ்கெலியா மற்றும் ஹட்டன்- டிக்கோயாபிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?