Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா!

ஜூலை 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நேற்று இதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் பொருளாதாரப் பேராசிரியராக சேர கீதா கோபிநாத் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

கீதா கோபிநாத் ஓர் இந்திய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார் ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கீதா கோபிநாத் , முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!
அடுத்த செய்தி ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பஞ்சம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு….

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அங்கீகாரம்

அக்டோபர் 16, 2025
உலகம்

ஈபிள் கோபுரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

செப்டம்பர் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?